முத்தமிழ் விழா 2013

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், பாரதிவிழையாட்டுக்கழகம், அம்பாள் விளையாட்டுக்கழகம் இனைந்து நடாத்தும்

4 வது முத்தமிழ் விழா 2013 வரும் சித்திரைத்திங்கள் 14/04/2013 நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

இவ்விழாவின் முன்னோடி நிகழ்வான அறிவுத்திறன் போட்டி 16/03/2013 அன்று சனிக்கிழமை 50 rue Torcy 75018 Paris ல் உள்ள மண்டபத்தில் நடைபெறுகின்றது. அதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 10/03/2013. 

தொடர்புகளுக்கு: 06 20 52 46 90        06 62 22 66 40

விண்ணப்ப படிவத்தினை பெற இங்கே அழுத்தவும். ———>Formulaire d’ Arivuththiran

ARIVUTHIRAN_2013_Notice_14_02_13

தென்னங்கீற்று கலைமாலை 2012

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நடத்தும் 9வது தென்னங்கீற்று கலைமாலை 2012. 

இடம்: 50 Rue de Torcy, 75018 Paris. Métro: Marx Dormoy.

காலம்:  04/11/2012 பி ப 02h30 

அனைத்து எமது கிராமத்து உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.

சிறப்பு நிகழ்வாக இசைவேந்தர் சங்கீதபூசனம் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் இன்னிசை நிகழ்வு இடம்பெறும்.

 

 

முன்பள்ளிகள் 2012

2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள். 

முழுவிபரம் அறிய முகப்பில் உள்ள‌ project ல்அழுத்தினால் அறிந்து கொள்ள முடியும்