ஒன்றியத்தின் உதவிகள் வன்னியில் 2011
2011
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் சர்வோதயத்தின் மேற்பார்வையுடன் நடத்தப்படும் 2011ஆம் ஆண்டிற்கான திட்டங்கள்.
புங்குடுதீவில் 11 முன்பள்ளிகளுக்கான நிர்வாகச் செலவினையும், அதில் கல்வி கற்பிக்கும் 14 ஆசிரியர்களுக்குமான வேதனத்தினையும், கல்விபயிலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும்வழங்கி வருகின்றது. இதற்கான நிதியாக 2011ஆண்டில் இலங்கை நாணயத்தில் ரூபா ஏழு லட்சம் தனது 2010 நிதியாண்டில் ஒதுக்கியுள்ளது.
எமது ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிகளின் விபரம்.
- தொண்டர் திருநாவுக்கரசு முன்பள்ளி புங்குடுதீவு 3 மாணவர் எண்ணிக்கை 60 ஆசிரியர் 3.
- சிவலைப்பிட்டி முன்பள்ளி புங்குடுதீவு 4 மாணவர் எண்ணிக்கை 19 ஆசிரியர் 3
- இறுப்பிட்டி முன்பள்ளி புங்குடுதீவு 4 மாணவர் எண்ணிக்கை 10 ஆசிரியர் 1
- ஐங்கரன் முன்பள்ளி புங்குடுதீவு 6 மாணவர் எண்ணிக்கை 10 ஆசிரியர் 1
- கலைவாணி முன்பள்ளி புங்குடுதீவு 5 மாணவர் எண்ணிக்கை 8 ஆசிரியர் 1
- நசரேத் முன்பள்ளி புங்குடுதீவு 12 மாணவர் எண்ணிக்கை 15 ஆசிரியர் 1
- மாதர்சங்கமுன்பள்ளி புங்குடுதீவு 10 மாணவர் எண்ணிக்கை 23 ஆசிரியர் 1
- சர்வமதசங்க முன்பள்ளி புங்குடுதீவு 9 மாணவர் எண்ணிக்கை 20 ஆசிரியர் 2
- பாரதி முன்பள்ளி புங்குடுதீவு 11 மாணவர் எண்ணிக்கை 26 ஆசிரியர் 1
- காந்திமுன்பள்ளி புங்குடுதீவு 04 மாணவர் எண்ணிக்கை 16 ஆசிரியர் 1
- மடத்துவளி முன்பள்ளி புங்குடுதீவு 7 மாணவர் எண்ணிக்கை 12 ஆசிரியர் 1
முன்பள்ளிகளின் எண்ணிக்கை 11
ஆசிரியர்கள் 14
மாணவர்களின் எண்ணிக்கை 219.